கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 3)

சென்ற அத்தியாயத்தில் நாயகனைக் காப்பாற்றவே அவனை மரண தண்டனைக்கு அழைத்துச் செல்லும் கப்பலைத் தகர்க்கும் வண்ணம் எங்கிருந்தோ கிளம்பியது ஒரு நீல நகரம். தோராயமாக அது பூமியைச் சேர்ந்ததாக இருக்கலாம். பூமியிலிருந்து பெயர்ந்த நகரம் தட்ப வெப்பம், கதிர்வீச்சு, ஈர்ப்புவிசை, வளிமண்டலம் அனைத்தையும் தாண்டி விண்வெளியில் எங்ஙனம் பிரவேசிக்க இயலும்? அதிலிருக்கும் மனிதர்களின் உடல் வெடித்துசிதறாமல் எப்படி இருக்க முடியும்? பெளதீக ரீதியாக இது சாத்தியமா? இரண்டாவது அத்தியாயத்தை தலைகீழாக வாசித்ததில் உண்டான சந்தேகம் இது. சரி, … Continue reading கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 3)